FLASH இஸ்ரேல் மீது ஈரான் நேரடி ஏவுகணைத் தாக்குதலில்11 பேர் படுகாயம்   |   ஈரானியப் புரட்சிப் படை எச்சரித்துள்ளது- மத்திய கிழக்கில் புதிய போர் முனை   |   பரிஸ்: அமெரிக்க வங்கியை குறிவைத்த குண்டுத் தாக்குதல் முயற்சி தடுக்கப்பட்டது!!   |   ஈரானின் 'சுப்ரீம் லீடர்' பதவி! வேண்டாம்-மிக்க நன்றி என மறுத்த ட்ரம்ப்! சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பு   |   தலையெழுத்தையே மாற்றக் கூடிய சக்தி வாய்ந்த முருகன் பாடல்   |  

இந்தியாவில் பதிவான நில நடுக்கம்.

நிர்வாகி திங்கள், 23 மார்ச், 2026 இந்தியா-டெல்லி
இந்தியாவில் பதிவான நில நடுக்கம்.

இந்தியாவின் சிக்கிமில் மங்கன் பகுதியில் நேற்று(21.03.2026) இரவு லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு 8.46 மணியளவில் மெக்னிடியூட் அளவில் 4.1 ஆக இந்த நில அதிர்வு பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நில அதிர்வினால் ஏற்பட்ட சேதம் 14 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு, 27.556 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 88.576 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்தியாவில் பதிவான நில நடுக்கம்

இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்

இன்னும் கருத்துக்கள் இல்லை.